கீழே தரப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள். புதிதாக ஒரு ஃபைல் திறக்கும். அதனை உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ளுங்கள். வருமான வரி செலுத்தும் நிலையில் உள்ள பாலிசிதாரர்களுக்கு, அவர்கள் செலுத்த வேண்டிய வருமான வரியை மிக எளிதாக இந்த சாஃப்ட்வேர் கொண்டு கணக்கிடலாம்.
No comments:
Post a Comment