Monday, July 19, 2010

அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்!




LIC பிரிமியம் கலக்சன் சென்டர் & SBA அலுவலகம் 
முகவரி மாற்றம் 

அன்புடையீர்! வணக்கம்! 
           தங்கள் நல் ஆதரவுடன் இதுவரை நடந்து வந்த எங்களின் அலுவலகம், LIC பிரிமியம் கலக்சன் சென்டர், எல்.ஐ.சி முகவர் பணி நியமனம் மற்றும் பயிற்சி மையம், வாணி விலாஸ் பள்ளி எதிரில், 42, பிடாரி வடக்கு வீதி, சீர்காழி என்ற முகவரியில் வருகிற 19-01-2011, புதன்கிழமை முதல் கீழ்த்தளத்தில் செயல்பட உள்ளது. தாங்கள் மேலும், தங்கள் நல்லாதரவை தொடர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். 

தங்கள் உண்மையுள்ள,  
M.செல்வகணேசன்,
சீனியர் பிசினஸ் அசோசியேட் 
42, பிடாரி  வடக்கு வீதி, வாணி விலாஸ் பள்ளி எதிரில் 
சீர்காழி - 609110
செல்: 7708000391

  • எல்.ஐ.சி யில் முகவராக சேர்வதற்கும், எல்.ஐ.சி சார்ந்த அனைத்து சேவைகளுக்கும் அணுகவும்.   

               --------------------------------------------------------------------------
      நமது யூனிட் 747 சார்பாக நமது முகவர்கள் அனைவரையும் இந்த பிளாக்கின் மூலமாக வரவேற்று மகிழ்கிறேன். நமது யூனிட் சார்ந்த எனதருமை முகவர் பெருமக்களின் முன்னேற்றத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் முயற்சிகளில் மேலும் ஒரு அடித்தளமாக இந்த பிளாக்கை பயன்படுத்தப் போகிறேன். நமது எல் ஐ சி சார்ந்த தகவல்கள், இன்சூரன்ஸ் திட்டங்களின் விபரங்கள், அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் படிவங்கள், மற்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் செயல்பாடுகள், இன்சூரன்ஸ் செய்திகள், நமது யூனிட்டின் மாதாந்திர முகவர் தர வரிசை பட்டியல், சிறப்பாக பணியாற்றும் முகவரை சிறப்பிக்கும் செய்திகள் ஆகியவை இடம் பெற உள்ளன. மேலும், இன்டர்நெட்டில் லைஃப் இன்சூரன்ஸ் குறித்த தகவல்களைப் பெறும் முறைகள் குறித்தும் தகவல்கள் வெளியிட உள்ளோம். கால மாற்றங்களுக்கேற்ப அனைத்து முகவர்களும் தகவல் புரட்சியை நன்கு பயன்படுத்திக் கொண்டு இன்சூரன்ஸ் வணிகத்தில் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.

              இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி கொண்டோர் தினசரி இந்த வெப் தளத்திற்கு வருகை தந்து இதில் தரப்படும் தகவல்களை பயன்படுத்தி புதிய பாலிசிகள் விற்பனை மற்றும் சேவையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.



வாழ்க எல் ஐ சி !                        வளர்க பாரதம்! 


______________________________________________________________________________________________________
* இத்தளத்தை பயன்படுத்தும் முன்... 

*உங்களுக்குத் தேவையான தகவல்கள், ரயில்வே நேர அட்டவணை, இன்சுரன்ஸ் சார்ந்த செய்திகளைத் தரும் தளங்கள், பங்கு சந்தை தொடர்பான சென்செக்ஸ் விபரம் தரும் இணைய தளங்களின் முகவரி என இணைப்புகள் வலது புறமாக தரப்பட்டுள்ளன. 

*மற்றும் நமது யூனிட் சார்ந்த தகவல்கள், நமது சாதனை, முகவர்களுக்குரிய இலக்கு அளவு, "ஒவ்வொரு மாதத்துக்குரிய கதாநாயகன்", என உங்களை மற்றவர்களின் பார்வையில் அங்கீகரிக்கும் பகுதி, புதிய பாலிசிகள்/முதல் பிரிமியம்/ரினிவல் ரசீதுகள் அடிப்படையில் கௌரவிக்கும் பகுதி, நமது யூனிட்/கிளை/எல்ஐசி சார்ந்த செய்திகளைத் தரும் பகுதி, பாலிசி விற்பனை/சேவை குறித்த படிவங்கள் பிரின்ட் செய்துகொள்ளும் பகுதி என நம்  தளத்தின் மேற்புறத்தில் தரப்பட்டுள்ளது. அனைவரும் பயன்படுத்திக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.   

* March towards March 2011!
 இந்த முறையும் நமதே! சாதிப்போம் வாருங்கள்! 


நமது தளம் குறித்த உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளோர் நேரடியாகவோ/தொலைபேசி வழியாகவோ/இத்தளத்தில் காணப்படும் "Comments" என்பதை கிளிக் செய்தோ தெரிவிக்கலாம். 
 

No comments: